அனைத்து சகாக்களுக்கும் வணக்கம்...நான்
இரா்
சங்கர்,
இ.நி.ஆ.
ஊ.ஒ.தொ.பள்ளி,
குறிப்பேடு,வந்தவாசி
வட்டம்.
(பிறந்த்து
நெல்லை
மாவட்டம்)
21-08-2001 ல் அமணம்பாக்கம் என்ற
கிராமத்தில்
பணியில்
சேர்ந்தேன்.
ஈராசிரியர்
பள்ளி...
புதிய ஊர், புரியாத வட்டார பேச்சு மொழி...ஆரம்பத்தில் சிரம்மாக இருந்த.தாலும் பழகிக் கொண்டேன்..நல்ல வயதான அனபவம் மிக்க த.ஆ. நன்கு பழகுபவர்..அடுத்த இரண்டே ஆண்டில் ஊர் மெச்சும் படி ஆண்டுவிழா நடத்தினோம்...பள்ளி நிறந்து ஆண்டுவிழாவே காணாத பள்ளி...ஊரே கொண்டாடியது
அடுத்து சிகரம் தொட்ட ஆசிரியர் போட்டிக்க சிஆர்சி அளவில் பெயர் கேட்டார்கள்.நிறைய பேர் கலந்து கொண்டனர்..நான் பெயர் தரவில்லை...போட்டி ஆரம்பிக்கும் முன் ஆங்கில பாடத்திற்க பதிவு செய்தோர் ஒரு சிலரே...எனது த.ஆ. என் பெயரை எனக்கு தெரியாமலே அப்போது கொடுத்துவிட்டார்...
போட்டி ஆரம்பித்தவுடன்தான் இது தெரியவந்த்து...முன்தயாரிப்பு ஏதும் இல்லை...ஆனாலும் எனது த.ஆ.வின் நம்பிக்கைகய காப்பாற்ற கலந்து கொண்டேன்...வெற்றி எனக்கே....என்னை விட த.ஆ. மிக்க மகிழ்ச்சியடைந்தார்
அடுத்து வட்டார அளவில் மூன்றாம் இடம்.. அதன் பின் புதிய த.ஆ. திருமதி.பத்மாவதி வந்தார்...அவரும் அயராத உழைப்பாளி...இருவரும் சேர்ந்து பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை உயர்த்தனோம்...அதன் பயன் 2009ல் இயக்குனர் திரு. தேவராஜன் குழு விசிட்...எம் பள்ளி சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட து. அதன் பின்னர் கணிணி வசதி உள்ள குறிப்பேடு பள்ளிக்கு மாறுதல்...மாணவர்களுக்கு கணிணி பயிற்சி அளித்தேன்...நானும் கடந்த நவம்பரில் ஐசிடி பயிற்சி பெற்றேன்....வந்தவாசி வட்டத்தில் நான் மட்டுமே ஐசிடி பயிற்சி பெற்ற வன்...கடந்த ஜனவரி குடியரசு தின விழா வில் மாவட்ட ஆட்சியர் கையால் நல்லாசிரியர் விருது....தொடர் கிறது என் பயணம்...எம் பள்ளி மாணவர்கள் தமிழ் மலர்கள் 99, லிங்காஷ்டகம், கரோக் பாடல் பாடுதல், நாயன்மார் கள் பெயர் கூறுதல், நடனம், கதைகள், வில்லுப்பாட்டு என அசத்துவர்...பொங்கல் விழா பள்ளியில் உரியடியுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது... பள்ளியில் மாணவர்களே கையாளும் அங்காடி உள்ளது....இன்னும் பல.....பள்ளி மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது
.. கடந்த வருடம் அப்போதைய சி.இ.ஓ. திரு.புகழேந்தி ஐயா எங்கள் பள்ளிக்கு திடீர் விசிட் வந்தார்..5 ம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு திறன் பார்த்து பாராட்டிச்சென்றார்...5 ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கில பாடங்களை நாடகமாக நடிப்பர்...வாசப்புத் திறனையும், உச்சரிப்பையும் அதிகரிக்க மைக்கில் பாடத்தை படித்த பதிவு செய்து கேட்கவைப்பேன்...மாணவர்கள் விருப்பமே என் முதல் நோக்கம்...சுதந்திரமாக, ஜாலியாக கற்பார்கள்...

No comments:
Post a Comment